×

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்…

தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். Tamil movie actor krishnamoorthy passed away – நான் கடவுள், தவசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் வடிவேலு நடித்த பல திரைப்படங்களில் அவருடன் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட் தேனி மாவட்டம் குமுளி எனும்
 
பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்…
தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்.

Tamil movie actor krishnamoorthy passed away – நான் கடவுள், தவசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் வடிவேலு நடித்த பல திரைப்படங்களில் அவருடன் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

தேனி மாவட்டம் குமுளி எனும் பகுதியில்இன்று அதிகாலை 4.30 மணிக்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவரின் மறைவுக்கு திரையுலகின் பலரும் இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்…

From around the web

Trending Videos

Tamilnadu News