×

தர்ஷனுக்கு கமல் கொடுத்த ஜாக்பாட் பரிசு: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கடந்த 3 மாதங்களாக நடைபெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெற்று வருகிறது. இறுதி போட்டியாளர்களாக முகின்,லாஸ்லியா,சாண்டி மற்றும் ஷெரின் இருந்தனர். இதில் ஷெரின் தற்போது வெளியேற்றப்பட்டார்.இந்த தொடரின் வெற்றியாளராக முகின் வர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.ஆனால் ஆரம்பம் முதலே இந்த நிகழ்ச்சிஉஇல் தர்சனுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. கடைசி வரை நன்றாகவே விளையாடிவந்த தாசன் திடீரென நிகழ்ச்சியிலிருந்து
 
தர்ஷனுக்கு கமல் கொடுத்த ஜாக்பாட் பரிசு: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கடந்த 3 மாதங்களாக நடைபெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெற்று வருகிறது. இறுதி போட்டியாளர்களாக முகின்,லாஸ்லியா,சாண்டி மற்றும் ஷெரின் இருந்தனர். இதில் ஷெரின் தற்போது வெளியேற்றப்பட்டார்.இந்த தொடரின் வெற்றியாளராக முகின் வர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.ஆனால் ஆரம்பம் முதலே இந்த நிகழ்ச்சிஉஇல் தர்சனுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. கடைசி வரை நன்றாகவே விளையாடிவந்த தாசன் திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தர்ஷனுக்கு கமல் கொடுத்த ஜாக்பாட் பரிசு: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் பரிசை இழந்தாலும் அதவிட பெரிய பரிசை கமல்ஹாசன் தர்சனுக்கு அளித்துள்ளார். ஆம் தர்சன் முதல் படத்தை கமல் கமல்ஹாசனின் ராஜ் கமல் இண்டர் நேசனல் தயாரிக்கிறது. இதனை நிகழ்ச்சி மேடையிலேயே கமல்ஹாசன் அறிவித்தார். இது தர்சனுக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் படமே கமல்ஹாசன் தயாரிப்பு என்றால் சும்மாவா…..

From around the web

Trending Videos

Tamilnadu News