×

நன்றி கூற வார்த்தைகள் இல்லை – தர்ஷன் வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷன் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். Biggboss Darshan says thank to his supporters – பிக்பாஸ் வீட்டிற்கு சென்றது முதல் எல்லா டாஸ்குகளையும் அசால்ட்டாக விளையாடி அசத்தியவர் தர்ஷன். எனவே, அவரே வெற்றி போட்டியாளர் என பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்களே நம்பினர். ஆனால், திடீர் திருப்பமாக, யாரும் எதிர்பார்த்திராத வகையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியேற்றப்பட்டார். இணையத்தை
 
நன்றி கூற வார்த்தைகள் இல்லை – தர்ஷன் வெளியிட்ட வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷன் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Biggboss Darshan says thank to his supporters – பிக்பாஸ் வீட்டிற்கு சென்றது முதல் எல்லா டாஸ்குகளையும் அசால்ட்டாக விளையாடி அசத்தியவர் தர்ஷன். எனவே, அவரே வெற்றி போட்டியாளர் என பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்களே நம்பினர். ஆனால், திடீர் திருப்பமாக, யாரும் எதிர்பார்த்திராத வகையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியேற்றப்பட்டார்.

இணையத்தை தெறிக்கவிட்ட உல்லாச வீடியோ: என்ன சொல்கிறார் நாஞ்சில் சம்பத்?

இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. விஜய் தொலைக்காட்சியையும், கமல்ஹாசனுக்கும் எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தர்ஷன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் ரசிகர்கள் மட்டுமே கிடைத்தனர். ஆனால், எனக்கு பல குடும்பங்கள் கிடைத்துள்ளது. இதுவே எனக்கு வெற்றிதான்’ என அவர் தெரிவித்துள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News