×

முதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த விஜய் நடித்த பிகில் பட டிரெய்லர் வீடியோ கடந்த 12ம் தேதி வெளியானது. வெளியாகி சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்திருந்தனர். தற்போது வரை இந்த வீடியோவை 2 கோடி பேருக்கும் மேலானோர் பார்த்துள்ளனர். 18 லட்சம் பேர் அந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை பிகில் ம்டிரைலர் பல சாதனைகளை பெற்றிருந்தாலும் இந்திய அளவில் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை என்றே
 
முதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த விஜய் நடித்த பிகில் பட டிரெய்லர் வீடியோ கடந்த 12ம் தேதி வெளியானது. வெளியாகி சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்திருந்தனர். தற்போது வரை இந்த வீடியோவை 2 கோடி பேருக்கும் மேலானோர் பார்த்துள்ளனர். 18 லட்சம் பேர் அந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

முதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பிகில் ம்டிரைலர் பல சாதனைகளை பெற்றிருந்தாலும் இந்திய அளவில் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை என்றே கூற வேண்டும். யூடியூப்பில் அதிகம் லைக் பெற்று முதலிடத்தை தக்க வைத்திருப்பவர் ஷாருக்கான் மட்டுமே. இவர் நடிப்பில் வெளியான ஜீரோ படம்தான் யூடியூப்பில் முதல் இடத்தில் உள்ளது. விஜய் நடித்த பிகில் இரண்டாம் இடத்தில் உள்ளது. எது எப்படி இருந்தாலும் தமிழ் திரையுலகை பொறுத்தவரை பிகில் எல்லா சாதனைகளையும் உடைத்து முதல் இடத்தில் உள்ளது என்பது உண்மை.

From around the web

Trending Videos

Tamilnadu News