×

அஜித் புது லுக்கை பார்த்தா அசந்துருவீங்க

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து தல அஜித் வினோத் இயக்கும் படத்துக்கு தயாராகி வருகிறார். வினோத் இயக்கத்தில் ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்ட பார்வை மிகபெரிய வெற்றியை பெற்றது அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை வினோத்திற்கே வழங்கினார் அஜித். இந்த திரைப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறபடுகிறது. பொதுவாகவே அஜித் சால்ட் அண்ட் பெப்பெர் லுக்கிலேயே இருப்பார். படத்திலும் சரி நிஜத்திலும் அவ்வாறான தேற்றத்திலேயே
 
அஜித் புது லுக்கை பார்த்தா அசந்துருவீங்க

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து தல அஜித் வினோத் இயக்கும் படத்துக்கு தயாராகி வருகிறார்.

அஜித் புது லுக்கை பார்த்தா அசந்துருவீங்க

அஜித் புது லுக்கை பார்த்தா அசந்துருவீங்க

வினோத் இயக்கத்தில் ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்ட பார்வை மிகபெரிய வெற்றியை பெற்றது அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை வினோத்திற்கே வழங்கினார் அஜித். இந்த திரைப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறபடுகிறது. பொதுவாகவே அஜித் சால்ட் அண்ட் பெப்பெர் லுக்கிலேயே இருப்பார். படத்திலும் சரி நிஜத்திலும் அவ்வாறான தேற்றத்திலேயே அவரை நாம் பார்த்து வந்துள்ளோம். ஆனால் தற்போது அஜித் தற்போது தனது தோற்றத்தை புது லுக்கிற்கு மாற்றியுள்ளார். உடம்பை குறைத்து தலைமுடியை கருமையாக்கி சொல்லப்போனால் பழைய அஜித்தை பார்த்த நினைவு வருகிறது அனைவருக்கும். அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

அஜித் புது லுக்கை பார்த்தா அசந்துருவீங்க

From around the web

Trending Videos

Tamilnadu News