×

10 மாதமே ஆன பேத்தியை கல்லால் அடித்து கொன்ற தாத்தா: பொள்ளாச்சியில் பகீர்

Grand Father kills his own grand daughter near Pollachi – பொள்ளாச்சியில் 10 மாதமே ஆன பேத்தியை தாத்தா கல்லால் அடித்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையத்தை சேர்ந்த நபர் ஒருவர் முதல் மனைவியை பிரிந்து இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்து 10 மாதங்கள் ஆன நிலையில் இரண்டாவது மனைவியும் விட்டு சென்றுள்ளார்.
 
10 மாதமே ஆன பேத்தியை கல்லால் அடித்து கொன்ற தாத்தா: பொள்ளாச்சியில் பகீர்

Grand Father kills his own grand daughter near Pollachi – பொள்ளாச்சியில் 10 மாதமே ஆன பேத்தியை தாத்தா கல்லால் அடித்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையத்தை சேர்ந்த நபர் ஒருவர் முதல் மனைவியை பிரிந்து இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்து 10 மாதங்கள் ஆன நிலையில் இரண்டாவது மனைவியும் விட்டு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபரின் அப்பா பேத்தியால்தான் இவ்வளவும் பிரச்சனைக்கு காரணம் என எண்ணி 10 மாதமே ஆன பேத்தியை ஒருவர் கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News