×

போலீஸ் பொம்பள உல்லாச வீடியோவ காட்டி மிரட்டுரா… கதறும் டிராவல்ஸ் ஓனர்!

Woman police threatens travels owner with intimate videos – கோவையில் பெண் காவலர் ஒருவர் உல்லாச வீடியோக்களை காட்டி மிரட்டுவதாக டிராவல்ஸ் ஓனர் ஒருவர் பரபரப்பு புகாரை கொடுத்துள்ளார். கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் சதிஷ்குமார் தனது மனைவி மற்றும் மகளை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மைதிலி என்பவர் மூலம் சதீஷ்குமாருக்கு பெண் காவலர் கவிதா என்பரின் நட்பு கிடைத்துள்ளது. இந்த நட்பு
 
போலீஸ் பொம்பள உல்லாச வீடியோவ காட்டி மிரட்டுரா… கதறும் டிராவல்ஸ் ஓனர்!

Woman police threatens travels owner with intimate videos – கோவையில் பெண் காவலர் ஒருவர் உல்லாச வீடியோக்களை காட்டி மிரட்டுவதாக டிராவல்ஸ் ஓனர் ஒருவர் பரபரப்பு புகாரை கொடுத்துள்ளார்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் சதிஷ்குமார் தனது மனைவி மற்றும் மகளை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மைதிலி என்பவர் மூலம் சதீஷ்குமாருக்கு பெண் காவலர் கவிதா என்பரின் நட்பு கிடைத்துள்ளது.

இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் சதீஷ் குமார், கவிதா தன்னுடன் நெருக்கமாக இருந்த சமயத்தில் அதை வீடியோவாக பதிவு செய்து அதை காட்டி மிரட்டி பணம் பரிப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வீடியோ விவகாரத்தில் மைதிலிக்கும் தொடர்பு இருக்கும் எனவும் சதீஷ் குமார் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் ஒரு முறை சதீஷ் குமார் – கவிதா வீடியோ ஒன்று வெளியாகி கவிதா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News