×

ஓடிப்போன மனைவி; மாயமான தாய்: தண்டவாளத்தில் தலையை விட்ட நபர்!

கோவையில் மனைவி வேறு ஒரு நபருடன் ஓடிப்பானதாலும் தாய் மாயமானதாலும் மன உலைச்சலில் தற்கொலைக்கு முயன்ற நபரை ரெயில்வே போலீசார் காப்பாற்றியுள்ளனர். கோவை கவுண்டம்பாளயத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவி லலிதா சில வருடங்களுக்கு முன்னர் வேறு ஒரு நபருடன் சென்றுவிட்டார். இதனால் மணிகண்டன் தனது தாய் திலகாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் மணிகண்டனின் தாயாரும் மாயமான நிலையில் மன உலைச்சலுக்கு உள்ளான நிலையில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து போதை தலைக்கேறி ரயில் நிலையத்துக்கு
 
ஓடிப்போன மனைவி; மாயமான தாய்: தண்டவாளத்தில் தலையை விட்ட நபர்!

கோவையில் மனைவி வேறு ஒரு நபருடன் ஓடிப்பானதாலும் தாய் மாயமானதாலும் மன உலைச்சலில் தற்கொலைக்கு முயன்ற நபரை ரெயில்வே போலீசார் காப்பாற்றியுள்ளனர்.

கோவை கவுண்டம்பாளயத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவி லலிதா சில வருடங்களுக்கு முன்னர் வேறு ஒரு நபருடன் சென்றுவிட்டார். இதனால் மணிகண்டன் தனது தாய் திலகாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் மணிகண்டனின் தாயாரும் மாயமான நிலையில் மன உலைச்சலுக்கு உள்ளான நிலையில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து போதை தலைக்கேறி ரயில் நிலையத்துக்கு வந்து அங்குள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.

இதை கண்ட பொதுமக்கள் அவரை காப்பாற்ற நினைத்து இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீஸார் மணிகண்டனை தூக்கி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News