×

சாப்பிட மறுத்த 4 வயது குழந்தை… கடுப்பாகி அடித்த தாய் – பிறகு நடந்த விபரீதம் !

கேரளாவின் கொல்லம் பகுதியில் சாப்பிட மறுத்த குழந்தையை தாய் கோபமாகி அடிக்க குழந்தை உயிர் இறந்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண்ணான அவர் நர்ஸாக வேலைப் பார்த்தவர். இந்நிலையில் தனது நான்கு வயது பெண் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் வந்ததால் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை சாப்பிடாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட முயற்சித்த தாய் சாப்பிடாததால் கோபத்தில் குழந்தையை அடித்துள்ளார். இதனால்
 
சாப்பிட மறுத்த 4 வயது குழந்தை… கடுப்பாகி அடித்த தாய் – பிறகு நடந்த விபரீதம் !

கேரளாவின் கொல்லம் பகுதியில் சாப்பிட மறுத்த குழந்தையை தாய் கோபமாகி அடிக்க குழந்தை உயிர் இறந்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண்ணான அவர் நர்ஸாக வேலைப் பார்த்தவர். இந்நிலையில் தனது நான்கு வயது பெண் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் வந்ததால் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை சாப்பிடாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட முயற்சித்த தாய் சாப்பிடாததால் கோபத்தில் குழந்தையை அடித்துள்ளார்.

இதனால் குழந்தை மயங்கி விழுந்துள்ளது. இதைப்பார்த்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கி செல்ல குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர் மருத்துவர்கள். இதையடுத்து உறவினர்கள் தாய் மேல் புகாரளிக்க போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News