×

12ம் வகுப்பு மாணவன் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது மாரடைப்பால் சாவு

16-year-old Telangana student dies while writing Class 12 exam ஹைதராபாத்: தெலுங்கானாவில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவன் மாராடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது: தெலங்கானா மாநிலத்தில் மட்டும் 9.83 லட்சம் மாணவர்கள் இண்டர்மீடியேட் (11, 12 வகுப்புகள்) தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத், எல்லாரெட்டிகுடாவில் அரசு ஜூனியர் கல்லூரியில் படித்த மாணவன் குரு ராஜா, செகந்திராபாத் ஸ்ரீ சைதன்யா கல்லூரியில் ப்ளஸ் டூ தேர்வு மையத்தில்
 
12ம் வகுப்பு மாணவன் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது மாரடைப்பால் சாவு

16-year-old Telangana student dies while writing Class 12 exam

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவன் மாராடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது:

தெலங்கானா மாநிலத்தில் மட்டும் 9.83 லட்சம் மாணவர்கள் இண்டர்மீடியேட் (11, 12 வகுப்புகள்) தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில்
ஹைதராபாத், எல்லாரெட்டிகுடாவில் அரசு ஜூனியர் கல்லூரியில் படித்த மாணவன் குரு ராஜா, செகந்திராபாத் ஸ்ரீ சைதன்யா கல்லூரியில் ப்ளஸ் டூ தேர்வு மையத்தில் இன்று தேர்வு எழுதிக்கொண்டிருந்தார்.

அப்போது மாணவன் குரு ராஜாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தான். இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News