×

எழந்த பழம்.. எழந்த பழம் புகழ் நடிகை மரணம்…

Actres Vijaya Nirmala – பழம்பெரும் நடிகையும், இயக்குனருமான விஜய நிர்மலா இன்று காலை ஹைதராபாத் மருத்துவமனையில் காலமானார். தமிழ், தெலுங்கும், மலையாளம் என 200 தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்தவர் விஜய நிர்மலா. இவர் 44 தெலுங்கு படங்களையும் இயக்கியுள்ளார். தமிழில் பல படங்களில் இவர் நடித்திருந்தாலும். எழந்த பழம். எழந்த பழம். இது செக்க சிவந்த பழம். பாடலில் மூலம் ரசிகர்களிடையே புகழடைந்தார். நடிகர் கிருஷ்ணாவை இவர் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நரேஷ் என்கிற
 
எழந்த பழம்.. எழந்த பழம் புகழ் நடிகை மரணம்…

Actres Vijaya Nirmala – பழம்பெரும் நடிகையும், இயக்குனருமான விஜய நிர்மலா இன்று காலை ஹைதராபாத் மருத்துவமனையில் காலமானார்.

தமிழ், தெலுங்கும், மலையாளம் என 200 தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்தவர் விஜய நிர்மலா. இவர் 44 தெலுங்கு படங்களையும் இயக்கியுள்ளார். தமிழில் பல படங்களில் இவர் நடித்திருந்தாலும். எழந்த பழம். எழந்த பழம். இது செக்க சிவந்த பழம். பாடலில் மூலம் ரசிகர்களிடையே புகழடைந்தார். நடிகர் கிருஷ்ணாவை இவர் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நரேஷ் என்கிற மகன் இருக்கிறார்.

75 வயது ஆன அவர், உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார். தமிழில் சிவாஜியை இயக்கிய இரு பெண் இயக்குனர்கள் இவரு ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் மறைவிற்கு தெலுங்கு பட நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News