×

மரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ

Birthday bumps kills – பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் விளையாட்டாக தாக்கியதில் மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எம்.எம். கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய போது, அவரின் சக மாணவர்கள் விளையாட்டாக அவரை கீழே தள்ளி கால், வயிறு, நெஞ்சு என அனைத்து பகுதிகளிலும் தாக்குகிறார்கள். இதில், அவருக்கு வயிற்றில் அதிக வலி ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம்
 
மரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ

Birthday bumps kills – பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் விளையாட்டாக தாக்கியதில் மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எம்.எம். கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய போது, அவரின் சக மாணவர்கள் விளையாட்டாக அவரை கீழே தள்ளி கால், வயிறு, நெஞ்சு என அனைத்து பகுதிகளிலும் தாக்குகிறார்கள். இதில், அவருக்கு வயிற்றில் அதிக வலி ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக், இதுபோன்ற விபரீத விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News