×

2019-2020 ஆண்டு பட்ஜெட் – சில முக்கிய அம்சங்கள் !

நிர்மலா சீதாராமன் இன்று தனது முதல் பட்ஜெட் வரைவைத் தாக்கல் செய்தார். அதன் சில முக்கிய அம்சங்கள் சில கல்வித்துறை தேசிய கல்விக் கொள்கைஅறிமுகம், ஆராய்ச்சிகளுக்காக வழங்கும் மானியத்தை பயன்படுத்திக்கொள்ள தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைத்தல், வெளிநாட்டு மாணவர்களுக்கான “ஸ்டடி இன் இந்தியா’ திட்டம், விவசாயத்துறை :- விவசாயத்தில் தனியார் தொழில்முனைவோருக்கு ஆதரவு விவசாயிகளின் கடன்களுக்கு உதவும் வண்ணம் ஜீரோ பட்ஜெட் வேளாண் முறை ஊக்குவிக்கப்படும். நீர் மேலாண்மைக்காக ஜலசக்தி அமைத்தல் மக்கள் மேம்பாடு :- அனைவருக்கும்
 
2019-2020 ஆண்டு பட்ஜெட் – சில முக்கிய அம்சங்கள் !

நிர்மலா சீதாராமன் இன்று தனது முதல் பட்ஜெட் வரைவைத் தாக்கல் செய்தார். அதன் சில முக்கிய அம்சங்கள் சில

கல்வித்துறை

 • தேசிய கல்விக் கொள்கைஅறிமுகம்,
 • ஆராய்ச்சிகளுக்காக வழங்கும் மானியத்தை பயன்படுத்திக்கொள்ள தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைத்தல்,
 • வெளிநாட்டு மாணவர்களுக்கான “ஸ்டடி இன் இந்தியா’ திட்டம்,

விவசாயத்துறை :-

 • விவசாயத்தில் தனியார் தொழில்முனைவோருக்கு ஆதரவு
 • விவசாயிகளின் கடன்களுக்கு உதவும் வண்ணம் ஜீரோ பட்ஜெட் வேளாண் முறை ஊக்குவிக்கப்படும்.
 • நீர் மேலாண்மைக்காக ஜலசக்தி அமைத்தல்

மக்கள் மேம்பாடு :-

 • அனைவருக்கும் வீடு, கழிவறை கிடைக்கச்செய்தல்
 • அனைத்துக் குடும்பங்களுக்கும் மின்சாரம் மற்றும் கேஸ் சிலிண்டர்
 • சிறுநகரங்களில் விமான சேவைத் தொடங்குதல்
 • அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1.9 கோடி வீடுகள் கட்டுதல்
 • கிராமங்களுக்கு இண்டர்நெட் கிடைக்கச் செய்தல்

தொழில்துறை :-

 • சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடிவரைக் கடன்
 • பணப் பரிவர்த்தனைக்காக புதிய ஆன்லைன் பரிவர்த்தனைத் தளம்
 • சில்லறை விற்பனை கடைக்காரர்களுக்கு ஓய்வூதியம்
 • எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை

From around the web

Trending Videos

Tamilnadu News