×

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மரணம் – பாஜகவினர் அதிர்ச்சி

Ex Minister Arun Jaitley passed away – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி மரணம் அடைந்தார். 1970ம் ஆண்டு முதலே அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்து பணியாற்றியவர் அருண்ஜெட்லி. பாஜக ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இருந்துள்ளார். நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அருண் ஜெட்லி கடந்த 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மதியம் 12
 
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மரணம் – பாஜகவினர் அதிர்ச்சி

Ex Minister Arun Jaitley passed away – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி மரணம் அடைந்தார்.

1970ம் ஆண்டு முதலே அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்து பணியாற்றியவர் அருண்ஜெட்லி. பாஜக ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இருந்துள்ளார். நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அருண் ஜெட்லி கடந்த 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 66.

அவரின் மறைவுக்கு மோடி, அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News