×

பெண்களை கியர் போடவிட்ட ஓட்டுனர் – 6 மாதத்துக்கு லைசன்ஸ் ரத்து !

கேரள மாநிலம் வய்நாட்டில் ஒருவர் கார் ஓட்ட பெண்கள் சிலர் அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு கியர் போடும் வீடியோ வெளியாகி வைரலானது. கேரள மாநிலம் கல்பெட்டா பகுதியில் எடுக்கப்பட்ட அந்த கார் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. அதில் அமர்ந்திருக்கும் வாஜி என்பவர் சந்தோஷமாக கார் ஓட்ட அவர் அருகில் இருக்கும் பெண்கள் சிலர் கியரை மாற்றிக்கொண்டே வருகின்றனர். இதை அவர்களே வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ மீது பரவலாக கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து உயிருக்கு ஆபத்து
 
பெண்களை கியர் போடவிட்ட ஓட்டுனர் – 6 மாதத்துக்கு லைசன்ஸ் ரத்து !

கேரள மாநிலம் வய்நாட்டில் ஒருவர் கார் ஓட்ட பெண்கள் சிலர் அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு கியர் போடும் வீடியோ வெளியாகி வைரலானது.

கேரள மாநிலம் கல்பெட்டா பகுதியில் எடுக்கப்பட்ட அந்த கார் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. அதில் அமர்ந்திருக்கும் வாஜி என்பவர் சந்தோஷமாக கார் ஓட்ட அவர் அருகில் இருக்கும் பெண்கள் சிலர் கியரை மாற்றிக்கொண்டே வருகின்றனர். இதை அவர்களே வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ மீது பரவலாக கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பொறுப்பற்று நடந்துகொண்டதாக ஓட்டுனர் வாஜியின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து வயநாடு ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News