×

புற்றுநோயால் அவதிப்படும் பிரபல நடிகை – நடிகர்கள் உதவி கிடைக்குமா?

Actres saranya sasidharan – கேரள சினிமாவில் மோகன்லால் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ள நடிகை சரண்யா சசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த சோட்டா மும்பை, பாம்பே மார்ச் 12 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சரண்யா சசி. தமிழில் இவர் பச்சை என்கிற முத்து என்கிற படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே மூளையில் கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு மூளைஇல் கட்டி
 
புற்றுநோயால் அவதிப்படும் பிரபல நடிகை  – நடிகர்கள் உதவி கிடைக்குமா?

Actres saranya sasidharan – கேரள சினிமாவில் மோகன்லால் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ள நடிகை சரண்யா சசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்த சோட்டா மும்பை, பாம்பே மார்ச் 12 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சரண்யா சசி. தமிழில் இவர் பச்சை என்கிற முத்து என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கு ஏற்கனவே மூளையில் கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு மூளைஇல் கட்டி உருவாகியுள்ளதாக மருத்துவ சோதனையில் தெறிய வந்துள்ளது. ஆனால், இந்த சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுவதால் நடிகர்களின் உதவியை எதிர்பார்த்து சரண்யா சசி காத்திருக்கிறார்.

அவருக்கு உதவ வேண்டும் என அவருடன் நடித்த சக நடிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News