×

என்னடா இப்படி இறங்கீட்டீங்க! செல்போன் வாங்குனா வெங்காயம் இலவசம்…

நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்துள்ள நிலையில் செல்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம் என வெளியாகியுள்ள ஒரு விளம்பரம் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை ரு.. 200 ஐ தொட்டுள்ளது. கிராமம் மற்றும் நகரங்களில் ரூ.130 லிருந்து 150 வரையும், சென்னை போன்ற பெரிய நகரங்களில் ரூ.200 வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகேயுள்ள லகுராபில் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஒரு
 
என்னடா இப்படி இறங்கீட்டீங்க! செல்போன் வாங்குனா வெங்காயம் இலவசம்…

நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்துள்ள நிலையில் செல்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம் என வெளியாகியுள்ள ஒரு விளம்பரம் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை ரு.. 200 ஐ தொட்டுள்ளது. கிராமம் மற்றும் நகரங்களில் ரூ.130 லிருந்து 150 வரையும், சென்னை போன்ற பெரிய நகரங்களில் ரூ.200 வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகேயுள்ள லகுராபில் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஒரு செல்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டு அந்த கடையில் கூட்டம் அதிகரித்திருப்பதாக கடைக்காரர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News