×

இனிமேல் 12 பொதுத்துறை வங்கிகள்தான் – என்னென்ன தெரியுமா?

Nirmala seetharmaman announce 12 banks – இந்தியாவில் இனிமேல் குறிப்பிட்ட பொதுத்துறை வங்கிகளே செயல்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று 10 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் சில வங்கிகளை ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார். மேலும், 12 பொதுத்துறை வங்கிகள்தான் செயல்படும் எனவும் தெரிவித்தார். அந்த பட்டியலாவது: – ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா – இந்தியன்
 
இனிமேல் 12 பொதுத்துறை வங்கிகள்தான் – என்னென்ன தெரியுமா?

Nirmala seetharmaman announce 12 banks – இந்தியாவில் இனிமேல் குறிப்பிட்ட பொதுத்துறை வங்கிகளே செயல்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று 10 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் சில வங்கிகளை ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார். மேலும், 12 பொதுத்துறை வங்கிகள்தான் செயல்படும் எனவும் தெரிவித்தார். அந்த பட்டியலாவது:

– ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
– இந்தியன் ஓவர்சீஸ்
– பாங்க் ஆஃப் பரோடா
– யூகோ
– பாங்க் ஆஃப் இந்தியா
– பஞ்சாப் & சிந்த் வங்கி
– சென்ட்ரல் வங்கி
– பஞ்சாப் நேஷனல் வங்கி + ஓரியண்டல் வங்கி + யுனைடெட் வங்கி
– கனரா வங்கி + சிண்டிகேட்
– யூனியன் வங்கி + ஆந்திரா + கார்ப்பரேஷன்
– இந்தியன் + அலகாபாத் வங்கி
– மகாராஷ்டிரா வங்கி

இதற்கு முன் இந்தியாவில் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்து. இதில் சில வங்கிகளை ஒன்றாக இணைத்து இனிமேல் 12 பொதுத்துறை வங்கிகளே செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News