×

கள்ளக்காதலைக் கண்டித்த கணவன் – மனைவி நடத்திய விபரீத நாடகம் !

தெலங்கானா மாநிலத்தில் மனைவியின் கள்ளக்காதலைக் கண்டித்த கணவனை மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத்தைச் சேர்ந்தவர் நவீன். இவரது மனைவி பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த நவீன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவரது பேச்சைக் கேட்காத இருவரும் வெங்கடேஷை போட்டுத்தள்ள திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி வீட்டிலிருந்த நவீனை கறி வாங்கி வருமாறு வெளியே மார்க்கெட்டுக்கு அனுப்பிய பிரேமா
 
கள்ளக்காதலைக் கண்டித்த கணவன் – மனைவி நடத்திய விபரீத நாடகம் !

தெலங்கானா மாநிலத்தில் மனைவியின் கள்ளக்காதலைக் கண்டித்த கணவனை மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத்தைச் சேர்ந்தவர் நவீன். இவரது மனைவி பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனையறிந்த நவீன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவரது பேச்சைக் கேட்காத இருவரும் வெங்கடேஷை போட்டுத்தள்ள திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி வீட்டிலிருந்த நவீனை கறி வாங்கி வருமாறு வெளியே மார்க்கெட்டுக்கு அனுப்பிய பிரேமா வெங்கடேஷுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இருவரும் திட்டமிட்டபடி நவீனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார் வெங்கடேஷ். பின்னர் இருவரும் இதை ஒரு விபத்து போல மாற்றியுள்ளனர். ஆனால் போலிஸார் நடத்திய விசாரணையில் பிரேமாவும் வெங்கடேஷும்தான் கொலை செய்தனர் என்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News