×

பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞன் – மரத்தில் கட்டிவைத்து அடித்த கணவன் மனைவி !

தெலங்கானா மாநிலத்தில் வசித்து வந்த திருமணம் ஆனப் பெண் ஒருவருக்கு அதேப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்துள்ளார். இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளார் அந்த பெண். ஆனால் நாளாக நாளாக அவரின் அத்துமீறல்கள் அதிகமாகியுள்ளது. இதனால் இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் தன் கணவரிடம் சொல்லியுள்ளார். இதையடுத்து ஒருநாள் தன் மனைவி வெளியில் சென்ற போது அந்த இளைஞர் அவரிடம் வந்து மோசமான சைகைகள் காட்டிய போய்து மறைந்திருந்த
 
பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞன் – மரத்தில் கட்டிவைத்து அடித்த கணவன் மனைவி !

தெலங்கானா மாநிலத்தில் வசித்து வந்த திருமணம் ஆனப் பெண் ஒருவருக்கு அதேப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்துள்ளார். இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளார் அந்த பெண். ஆனால் நாளாக நாளாக அவரின் அத்துமீறல்கள் அதிகமாகியுள்ளது.

இதனால் இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் தன் கணவரிடம் சொல்லியுள்ளார். இதையடுத்து ஒருநாள் தன் மனைவி வெளியில் சென்ற போது அந்த இளைஞர் அவரிடம் வந்து மோசமான சைகைகள் காட்டிய போய்து மறைந்திருந்த கணவர் வந்து  அடித்து உதைத்துள்ளார். அப்படியும் கோபம் குறையாத அவர் அந்த இளைஞனை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்துள்ளார். மேலும் தன் மனைவியிடம் ஷூவைக் கழட்டி கொடுத்து அடிக்க சொல்லி அதை வீடியோ எடுத்து சமூகவலைதளஙகளில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News