×

காஷ்மீர் – இரண்டு மாதங்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி !

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இன்று முதல் சுற்றுலா மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கி காஷ்மீரை இரண்டாகப் பிரித்ததை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வெளிஉலக தொடர்பற்று இருக்கிறது. இந்நிலையில் காஷ்மீர் மீதானக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காஷ்மீரில் சுற்றுலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இன்று முதல் நீக்குவதாக ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். இதனால்
 
காஷ்மீர் – இரண்டு மாதங்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி !

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இன்று முதல் சுற்றுலா மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கி காஷ்மீரை இரண்டாகப் பிரித்ததை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வெளிஉலக தொடர்பற்று இருக்கிறது. இந்நிலையில் காஷ்மீர் மீதானக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீரில் சுற்றுலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இன்று முதல் நீக்குவதாக ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். இதனால் காஷ்மீர் இயல்பு வாழ்க்கையும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழும் மக்களின் கஷ்டங்களும் தீரும் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News