×

மெட்ரோ ரயிலில் அத்து மீறிய ஜோடி ; வெளியான வீடியோ : வழுக்கும் கண்டனங்கள்

மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி ஒன்று நெருக்கமாக நடந்து கொண்ட சம்பவம் பலரையும் முகத்தை சுளிக்க வைத்துள்ளது. பேருந்து மற்றும் ரயில்களில் காதல் ஜோடிகள் எல்லை மீறி நடந்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. தன்னை சுற்றியிருப்பவர்களின் முகத்தை சுளிக்க வைக்கும் வகையில் அவர்கள் அத்துமீறி நடந்து வருகின்றனர். சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி ஒன்று மிகவும் நெருக்கமாக ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொண்டு வந்தனர். அதைக்கண்டு சகபயணிகள் முகம் சுளித்தாலும் அதை அவர்கள்
 
மெட்ரோ ரயிலில் அத்து மீறிய ஜோடி ; வெளியான வீடியோ : வழுக்கும் கண்டனங்கள்

மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி ஒன்று நெருக்கமாக நடந்து கொண்ட சம்பவம் பலரையும் முகத்தை சுளிக்க வைத்துள்ளது.

பேருந்து மற்றும் ரயில்களில் காதல் ஜோடிகள் எல்லை மீறி நடந்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. தன்னை சுற்றியிருப்பவர்களின் முகத்தை சுளிக்க வைக்கும் வகையில் அவர்கள் அத்துமீறி நடந்து வருகின்றனர்.

சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி ஒன்று மிகவும் நெருக்கமாக ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொண்டு வந்தனர். அதைக்கண்டு சகபயணிகள் முகம் சுளித்தாலும் அதை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகவே, பலரும் அவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News