×

கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம் – மகன் செய்த வெறிச்செயல்

Illegal affair Murder – தனது தாயுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை மகன் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் முலுந்த் என்ற இடத்தில் வசிப்பவர் ரவிகேட்(25). இவர் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சார பணிகளை செய்து தரும் வேலையை செய்து வருகிறார். இவரின் தந்தை காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். அவரின் தாய் வீட்டிலேயே உணவுக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், உணவுக்கடைக்கு அடிக்கடி சாப்பிட வரும் தேவேந்திர சிங் என்பவரோடு ரவி கேட்டின் தாய்க்கு
 
கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம் – மகன் செய்த வெறிச்செயல்

Illegal affair Murder – தனது தாயுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை மகன் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் முலுந்த் என்ற இடத்தில் வசிப்பவர் ரவிகேட்(25). இவர் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சார பணிகளை செய்து தரும் வேலையை செய்து வருகிறார். இவரின் தந்தை காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். அவரின் தாய் வீட்டிலேயே உணவுக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், உணவுக்கடைக்கு அடிக்கடி சாப்பிட வரும் தேவேந்திர சிங் என்பவரோடு ரவி கேட்டின் தாய்க்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 23ம் தேதி தனது வீட்டிற்கு ரவி சென்ற போது, அவரது தாயுடன் தேவேந்திர சிங் நெருக்கமாக இருப்பதை பார்த்துவிட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை அடித்து உதைத்துள்ளார். இதில் அவர் சுருண்டு விழுந்து அங்கேயே பலியானார்.

இதையடுத்து, ரவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, ரவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News