×

ஏ.டி.எம் மையத்தில் பெண்ணிடம் மர்ம உறுப்பை காட்டிய வாலிபர்…

ATM Centre – ஏ.டி.எம் மையத்தில் பணத்தை எடுக்க சென்ற பெண்ணிடம் மர்ம உறுப்பை காட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மும்பையில் கடந்த ஞாயிற்றுகிழமை அதிகாலை 3 மணி அளவில் பாந்த்ரா பகுதியில் இருந்து நவ்கார் பகுதிக்கு ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது, பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையம் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர். நான் பணம் தருகிறேன் என்னுடன் உல்லாசமாக இருக்கிறாயா? எனக்கேட்டுள்ளார். அப்பெண் அதை பொருட்படுத்தாமல் ஏடிஎம் மையம் உள்ளே சென்றுள்ளார்.
 
ஏ.டி.எம் மையத்தில் பெண்ணிடம் மர்ம உறுப்பை காட்டிய வாலிபர்…

ATM Centre – ஏ.டி.எம் மையத்தில் பணத்தை எடுக்க சென்ற பெண்ணிடம் மர்ம உறுப்பை காட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் கடந்த ஞாயிற்றுகிழமை அதிகாலை 3 மணி அளவில் பாந்த்ரா பகுதியில் இருந்து நவ்கார் பகுதிக்கு ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது, பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையம் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர். நான் பணம் தருகிறேன் என்னுடன் உல்லாசமாக இருக்கிறாயா? எனக்கேட்டுள்ளார்.

ஏ.டி.எம் மையத்தில் பெண்ணிடம் மர்ம உறுப்பை காட்டிய வாலிபர்…

அப்பெண் அதை பொருட்படுத்தாமல் ஏடிஎம் மையம் உள்ளே சென்றுள்ளார். அங்கும் சென்ற அந்த வாலிபர் பேண்டை கழட்டி அந்த பெண்ணிடம் தனது மர்ம உறுப்பை காட்டியுள்ளார். இதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

அதன்பின் அப்பெண் அந்த வழியாக வந்த போலீசாரிடம் அந்த வீடியோவை அப்பெண் காட்ட, போலீசார் அந்த வாலிபரை விரட்டிப்பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவும் இட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அந்த வாலிபர் சந்தீப் கும்பார்கர்(38) என்பதும், அவர் கோப்ரி பகுதியியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இப்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவத்துக்கு சம்பந்தப்பட்ட வங்கியும் வருத்தம் தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் ஏடிஎம் மையத்தில் பாதுகாப்பை அதிகரிப்போம் எனவும் கூறியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News