×

கேட்ட காரை பெற்றோர் வாங்கி தராததால் சொகுசு காரை ஆற்றில் தள்ளிய வாலிபர்

Youth push BMW Car into River – தான் விரும்பிய காரை பெற்றோர் வாங்கி தராததால் வாலிபர் ஒருவர் புதிய சொகுசு காரை ஆற்றில் தள்ளிய சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது. ஹரியாணாவின் யமுனா நகரில் வசிக்கும் வாலிபர் ஒருவர் தனது பெற்றோரிடம் ஜாக்குவார் போன்ற மற்றொரு ரக சொகு சொகுசை காரை வாங்கி தரவேண்டும் எனக்கேட்டுள்ளார். ஆனால், அவரின் பெற்றோர்கள் பிஎம்டபிள்யு காரை அவருக்கு பரிசளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அந்த புதிய காரை
 
கேட்ட காரை பெற்றோர் வாங்கி தராததால் சொகுசு காரை ஆற்றில் தள்ளிய வாலிபர்

Youth push BMW Car into River – தான் விரும்பிய காரை பெற்றோர் வாங்கி தராததால் வாலிபர் ஒருவர் புதிய சொகுசு காரை ஆற்றில் தள்ளிய சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.

ஹரியாணாவின் யமுனா நகரில் வசிக்கும் வாலிபர் ஒருவர் தனது பெற்றோரிடம் ஜாக்குவார் போன்ற மற்றொரு ரக சொகு சொகுசை காரை வாங்கி தரவேண்டும் எனக்கேட்டுள்ளார். ஆனால், அவரின் பெற்றோர்கள் பிஎம்டபிள்யு காரை அவருக்கு பரிசளித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அந்த புதிய காரை ஆற்றில் தள்ளியுள்ளார். அதை வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அப்போது அந்த கார் ஆற்றின் குறுக்கே இருந்த புதரில் சிக்கிக் கொண்டது.

அப்போதும் மனம் மாறிய அந்த வாலிபர் அங்கிருந்த நபர்கள் உதவியுடன் காரை வெளியே எடுக்க முயன்றுள்ளார். அவர் ஆற்றில் தள்ளிய பிம் டபிள்யூ காரின் விலை ரூ.35 லட்சம் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News