×

ரயில் டிக்கெட் புக் செய்தால் சேவை கட்டணம் மற்றும் ஜி.எஸ்டி – ரயில்வே துறை அறிவிப்பு

Service tax and gst for Train ticket – நாளை முதல் ஆன்லைனியில் ரயில்வே டிக்கெட்டை நீங்கள் முன்பதிவு செய்தால் கூடுதல் தொகை வசூலிக்கப்படும். ரயில் நிலையம் சென்று வெளியூர் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்பவர்களை விட இணையத்தை பயன்படுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களே அதிகம். தற்போது அதன் தொகை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரன வகுப்புக்கு ரூ.15 கூடுதல் தொகையாகவும், ஏ.சி. வகுப்பிற்கு ரூ.30ம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த சேவைக்கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி வரியும் தனியே வசூலிக்கப்படும் என
 
ரயில் டிக்கெட் புக் செய்தால் சேவை கட்டணம் மற்றும் ஜி.எஸ்டி – ரயில்வே துறை அறிவிப்பு

Service tax and gst for Train ticket – நாளை முதல் ஆன்லைனியில் ரயில்வே டிக்கெட்டை நீங்கள் முன்பதிவு செய்தால் கூடுதல் தொகை வசூலிக்கப்படும்.

ரயில் நிலையம் சென்று வெளியூர் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்பவர்களை விட இணையத்தை பயன்படுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களே அதிகம். தற்போது அதன் தொகை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாதாரன வகுப்புக்கு ரூ.15 கூடுதல் தொகையாகவும், ஏ.சி. வகுப்பிற்கு ரூ.30ம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த சேவைக்கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி வரியும் தனியே வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News