×

குடி போதையில் 2 மனைவிகளுக்கு பாலியல் தொல்லை – இறுதியில் நேர்ந்த விபரீதம்

மகாராஷ்டிரா மாநிலம் கோரோகான் வெஸ்ட், பகத் சிங் நகரில் வசித்து வந்தவர் ராஜூ வாக்மார்(32) இவருக்கு சவிதா(31), சரிதா(26) என 2 மனைவிகள் உள்ளனர். ராஜூ அப்பகுதியில் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தார். மதுப்பழக்கம் உள்ள அவர் தினமும் குடித்துவிட்டு வந்து 2 மனைவிகளை அடித்து உதைப்பதும், பாலியல் தொல்லை கொடுப்பதுமாக இருந்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அவரின் 2 மனைவிகளும் அவரை கொலை செய்வது என முடிவெடுத்தனர். எனவே, அவர் தூங்கிக் கொண்டிருந்த போது தலையனை அவரின்
 
குடி போதையில் 2 மனைவிகளுக்கு பாலியல் தொல்லை – இறுதியில் நேர்ந்த விபரீதம்

மகாராஷ்டிரா மாநிலம் கோரோகான் வெஸ்ட், பகத் சிங் நகரில் வசித்து வந்தவர் ராஜூ வாக்மார்(32) இவருக்கு சவிதா(31), சரிதா(26) என 2 மனைவிகள் உள்ளனர். ராஜூ அப்பகுதியில் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தார். மதுப்பழக்கம் உள்ள அவர் தினமும் குடித்துவிட்டு வந்து 2 மனைவிகளை அடித்து உதைப்பதும், பாலியல் தொல்லை கொடுப்பதுமாக இருந்துள்ளார்.

ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அவரின் 2 மனைவிகளும் அவரை கொலை செய்வது என முடிவெடுத்தனர். எனவே, அவர் தூங்கிக் கொண்டிருந்த போது தலையனை அவரின் முகத்தில் வைத்து அழுத்தி அவரை கொலை செய்துவிட்டு இயற்கையாக அவர் மரணமடைந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.

ஆனால், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரின் மனைவிகளே கொலை செய்ததை கண்டுபிடித்தனர். எனவே, தற்போது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News