×

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

குஜராத் மாநிலத்தில் கணவன் மனைவி முத்தம் கொடுக்கும் போது அவர்களது நாக்குகள் பிண்ணி பிணைந்து கொண்டதால் மனைவியின் நாக்கைக் கணவன் கத்தியால் வெட்டியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் தம்பதிகள் ஆயுப் மன்சாரி மற்றும் தஸ்லீம். இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முத்தம் கொடுக்கும்போது இருவரும் நாக்குகளும் பிண்ணிப் பிணைந்து கொண்டுள்ளன. எவ்வளவு முயன்றும் நாக்குகளைப் பிரிக்க முடியவில்லை. அதனால் சமையலறைக்கு மனைவியை அழைத்துச் சென்ற மன்சாரி கத்தியை எடுத்து மனைவியின்
 
முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

குஜராத் மாநிலத்தில் கணவன் மனைவி முத்தம் கொடுக்கும் போது அவர்களது நாக்குகள் பிண்ணி பிணைந்து கொண்டதால் மனைவியின் நாக்கைக் கணவன் கத்தியால் வெட்டியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் தம்பதிகள் ஆயுப் மன்சாரி மற்றும் தஸ்லீம். இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முத்தம் கொடுக்கும்போது இருவரும் நாக்குகளும் பிண்ணிப் பிணைந்து கொண்டுள்ளன. எவ்வளவு முயன்றும் நாக்குகளைப் பிரிக்க முடியவில்லை. அதனால் சமையலறைக்கு மனைவியை அழைத்துச் சென்ற மன்சாரி கத்தியை எடுத்து மனைவியின் நாக்கை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது சம்மந்தமாக மன்சாரியைப் போலிஸார் பிடித்து விசாரிக்கும்போது தனக்கு வேறு வழியில்லாததால் அவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளார். நாக்கறுக்கப்பட்ட தஸ்லீம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரால் இன்னும் சரியாக உணவு உண்ண முடியவில்லை என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News