×

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் மரணம்…

Sushma swaraj suddenly passed away – முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். 7 முறை மத்திய மந்திரியாக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். இந்திய அரசியலில் இருந்த பெண் தலைவர்களிலுல் முக்கிய சக்தி வாய்ந்தவராக திகழ்ந்தவர். 2014-19 மோடி அமைச்சரவையில் வெளியுறவுத்துறைஅ அமைச்சராக இருந்தார். உடல் நிலை காரணமாக கடந்த சில மாதங்களக அவர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. சமீபத்தில்
 
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் மரணம்…

Sushma swaraj suddenly passed away – முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.

7 முறை மத்திய மந்திரியாக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். இந்திய அரசியலில் இருந்த பெண் தலைவர்களிலுல் முக்கிய சக்தி வாய்ந்தவராக திகழ்ந்தவர். 2014-19 மோடி அமைச்சரவையில் வெளியுறவுத்துறைஅ அமைச்சராக இருந்தார்.

உடல் நிலை காரணமாக கடந்த சில மாதங்களக அவர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று இரவு அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 67 ஆகிறது. அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News