×

இளம்பெண்களை மிரட்டி உல்லாசம் ; விபச்சாரத்திலும் ஈடுபத்திய கும்பல்

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா மாவட்டம் நெல்லூரை சேர்ந்தவர்கள் ஷேக் சூரி மற்றும் சுமன். இவர்கள் சொந்தமாக சில குறும்படங்களை தயாரித்துள்ளனர். இவர்களிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு சில பெண்கள் அணுகியுள்ளனர். அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி சூரி மற்றும் சுமன் இருவரும் உல்லாசம் அனுபவித்தனர். மேலும் ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி வேறு சிலருடனும் உல்லாசமாக இருக்க
 
இளம்பெண்களை மிரட்டி உல்லாசம் ; விபச்சாரத்திலும் ஈடுபத்திய கும்பல்

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா மாவட்டம் நெல்லூரை சேர்ந்தவர்கள் ஷேக் சூரி மற்றும் சுமன். இவர்கள் சொந்தமாக சில குறும்படங்களை தயாரித்துள்ளனர். இவர்களிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு சில பெண்கள் அணுகியுள்ளனர். அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி சூரி மற்றும் சுமன் இருவரும் உல்லாசம் அனுபவித்தனர்.

மேலும் ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி வேறு சிலருடனும் உல்லாசமாக இருக்க அனுப்பி வைத்தனர். அதோடு, சில தரகர்கள் மூலம் அவர்களை விபச்சாரத்திலும் ஈடுபடுத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

எனவே, சூரி, சைமன் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு அவர்களின் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News