×

ஓடும் காரில் இளம்பெண் ; சுற்றி வளைத்த 3 பேர் : இறுதியில் நேர்ந்த கொடூரம்

ஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உஸ்பேக் நாட்டை சேர்ந்த பெண் வடக்கு டெல்லியில் உள்ள குராகன் பகுதியில் வசித்து வந்தார். இவர் ஓடும் காரில் தன்னை 3 பேர் கற்பழித்ததாக வசந்த் குஞ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றவாளிகள் அனைவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. அந்த பெண் கடந்த 6
 
ஓடும் காரில் இளம்பெண் ; சுற்றி வளைத்த 3 பேர் : இறுதியில் நேர்ந்த கொடூரம்

ஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உஸ்பேக் நாட்டை சேர்ந்த பெண் வடக்கு டெல்லியில் உள்ள குராகன் பகுதியில் வசித்து வந்தார். இவர் ஓடும் காரில் தன்னை 3 பேர் கற்பழித்ததாக வசந்த் குஞ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றவாளிகள் அனைவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. அந்த பெண் கடந்த 6 மாதங்களாக டெல்லியில் வசித்து வருகிறார். கைது செய்யபட்ட வாலிபர்கள் குராகன் பகுதியில் வசிப்பவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News