×

நண்பனின் மனைவியை கசக்கி பிழிந்து சாலையில் வீசிய கொடூரம் – அதிர்ச்சி செய்தி

வேலை வாங்கி தருவதாக கூறி நண்பனின் மனைவியை கற்பழித்து சாலையில் வீசி சென்ற கொடூரம் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்துள்ளது. முதுகலைப் பட்டம் பெற்ற அந்தப் பெண் வேலை விஷயமாக கணவரின் நண்பர் விவேக் போகிலை சந்தித்தார். அப்போது அவருடன் விஷ்ணு மற்றும் அதுல் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் அப்பெண்ணுக்கு நிச்சயம் வேலை வாங்கி தருவதாக கூறினர். கடந்த திங்கட்கிழமை அந்த மூவரும் அப்பெண்ணை ஒரு நிறுவனத்திற்கு நேர்முக தேர்வுக்கு அழைத்து சென்றனர். அங்கு தேர்வான அப்பெண்
 
நண்பனின் மனைவியை கசக்கி பிழிந்து சாலையில் வீசிய கொடூரம் – அதிர்ச்சி செய்தி

வேலை வாங்கி தருவதாக கூறி நண்பனின் மனைவியை கற்பழித்து சாலையில் வீசி சென்ற கொடூரம் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்துள்ளது.

முதுகலைப் பட்டம் பெற்ற அந்தப் பெண் வேலை விஷயமாக கணவரின் நண்பர் விவேக் போகிலை சந்தித்தார். அப்போது அவருடன் விஷ்ணு மற்றும் அதுல் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் அப்பெண்ணுக்கு நிச்சயம் வேலை வாங்கி தருவதாக கூறினர்.

கடந்த திங்கட்கிழமை அந்த மூவரும் அப்பெண்ணை ஒரு நிறுவனத்திற்கு நேர்முக தேர்வுக்கு அழைத்து சென்றனர். அங்கு தேர்வான அப்பெண் இறுதிகட்ட நேர்முகத்தேவு கோவாவில் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டது.

எனவே, அந்த மூவரும் நாம் உடனடியாக கோவா செல்வோம் என அப்பெண்ணை சம்மதிக்க வைத்து காரில் கோவா அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்றதும் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கொடுத்து அப்பெண்ணை மூவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் அப்பெண்ணை காரில் அழைத்து சென்றனர். அப்போதும், காரில் வைத்து மூவரும் அப்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு, கார் சென்றுகொண்டிருக்கும் போதே அவரை சாலையில் வெளியே தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். அப்பெண்ணை அங்கிருந்தோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதைத் தொடர்ந்து அப்பெண் ஹிஞ்சேவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விவேக் போகிலை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள விஷ்னு மற்றும் அதுலை தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News