×

கழிவறைக்கு காவி வண்ணம் … கோயில் என நினைத்த மக்கள் வழிபாடு – வண்ணத்தை மாற்றிய அதிகாரிகள்

உத்திரபிரதேச மாநிலத்தில் கழிவறைக் கட்டிடத்துக்குக் காவிவண்ணம் அடிக்கப்பட்டு இருந்ததால் மக்கள் கோவில் என நினைத்து வழிபாடு நடத்திய சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு கழிவறைக் கட்டடம் ஒன்று நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் பொருட்டு காவி நிறம் பூசப்பட்டது. இந்நிலையில் புதுத்தோற்றம் அளித்த பொதுமக்கள் அதனை கோவில் என நினைத்து மக்கள் வழிபட ஆரம்பித்தனர். இன்னும் சிலரோ அங்கே பூஜை செய்யவும் ஆரம்பித்துள்ளனர். இதையறிந்த அரசு அதிகாரிகள் உடனடியாக அந்த
 
கழிவறைக்கு காவி வண்ணம் … கோயில் என நினைத்த மக்கள் வழிபாடு – வண்ணத்தை மாற்றிய அதிகாரிகள்

உத்திரபிரதேச மாநிலத்தில் கழிவறைக் கட்டிடத்துக்குக் காவிவண்ணம் அடிக்கப்பட்டு இருந்ததால் மக்கள் கோவில் என நினைத்து வழிபாடு நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு கழிவறைக் கட்டடம் ஒன்று நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் பொருட்டு காவி நிறம் பூசப்பட்டது. இந்நிலையில் புதுத்தோற்றம் அளித்த பொதுமக்கள் அதனை கோவில் என நினைத்து மக்கள் வழிபட ஆரம்பித்தனர்.  இன்னும் சிலரோ அங்கே பூஜை செய்யவும் ஆரம்பித்துள்ளனர்.

இதையறிந்த அரசு அதிகாரிகள் உடனடியாக அந்த கட்டிடத்துக்கு பிங்க் வண்ண பெயிண்ட் அடித்துள்ளனர். அதன் பிறகே மக்கள் அந்த கட்டிடம் கோவில் அல்ல கழிவறை எனத் தெரிந்துகொண்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News