×

8 மணிக்கு என்ன சொல்லப் போகிறார் மோடி? : ஏடிஎம்-க்கு ஓடணுமா?

Modi Announcement – இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் என்கிற அறிவிப்பு நாடெங்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மீண்டும் பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், பல வருடங்களாக அமுலில் இருந்த ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் நீக்கப்பட்டது. இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பாஜக எதையும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், இன்று 8 மணிக்கு மக்களுக்கு புதிய அறிவிப்பை மோடி அறிவிக்கப்போகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே
 
8 மணிக்கு என்ன சொல்லப் போகிறார் மோடி? : ஏடிஎம்-க்கு ஓடணுமா?

Modi Announcement – இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் என்கிற அறிவிப்பு நாடெங்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மீண்டும் பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், பல வருடங்களாக அமுலில் இருந்த ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் நீக்கப்பட்டது. இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பாஜக எதையும் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், இன்று 8 மணிக்கு மக்களுக்கு புதிய அறிவிப்பை மோடி அறிவிக்கப்போகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை மோடி வெளியிட்டு நாடெங்கும் பீதியை கிளப்பினார். மக்கள் வங்கியிலும், ஏ.டி.எம் வாசலிலும் காத்துக்கிடந்தனர்.

இந்நிலையில், 8வது மாதமான ஆகஸ்டு 8ம் தேதி 8 மணிக்கு புதிய அறிவிப்பை மோடி வெளியிட இருப்பதால் மக்கள் ஏடிஎம்-ஐ நோக்கி ஓடுவதாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News