×

அவ்வ்வ் so cute... கை குழந்தையாக அம்மா மடியில் சமந்தா - வைரல் போட்டோ!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான தற்ப்போது சிறுவயது போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் கை குழந்தையான சமந்தாவை அவரது அம்மா தூக்கி வைத்திருக்க உடன் இரண்டு அண்ணன்களான ஜொனதன் பிரபு , டேவிட் பிரபு கெத்தா போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

 

இவர் கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News