Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அவர் கூட மட்டும் தான் இப்போதைக்கு… விஷாலின் திருமணம் குறித்து பேசிய லட்சுமி மேனன்!

விஷாலின் திருமணம் குறித்து மனம் திறந்த லட்சுமி மேனன்

252683c3c0715b67eb13d2136d572032

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன லட்சுமி மேனன் அதன் பிறகு கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் என அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கேரளத்து வரவான நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

இதையடுத்து சில வருடம் தமிழ் படங்களில் நடிப்பதில் ஒதுங்கியிருந்த அவர் பின்னர் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்திருந்தார். அது அவரது முகபாவனைக்கு செட் ஆகவில்லை. அத்துடன் படவாய்ப்புகளும் குறைய துவங்கியது. தற்ப்போது மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என எண்ணி ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய லட்சுமி மேனனிடம், தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களில் யாருடன் தொடர்ந்து நட்பில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டதற்கு ” விஷாலை தவிர வேறு யாருடனும் பெருசாக பேசுவது இல்லை. அவருடன் எப்போதும் மெசேஜ் செய்து பேசுவேன். விஷால் அவரது திருமணத்திற்கு அழைத்தால் நிச்சயம் போவேன் என்றார். விஷாலுக்கு அனிஷா ரெட்டி என்பருடன் நிச்சயம் முடிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top