Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

OTT தளங்களில் விற்கப்பட்டது உண்மை தான் – “தலைவி” குறித்து கங்கனா பேட்டி

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமியும் சோபன்பாபு கேரக்டரில் வங்காள மொழி நடிகர் ஒருவரும் நடித்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படம் ஜூன் 26ம் தேதி வெளியாகவேண்டியது. ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பேயில்லை.

259e1458c688c1f96da21cbc97b8ee8e

இந்நிலையில் தற்போது இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய கங்கனா, ” ஆம், தலைவி படம்  இரண்டு முக்கிய OTT தளங்களுக்கு விற்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் இப்படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக OTTயில் வெளியாகாது. தியேட்டர்களுக்காகத்தான் இந்த படம் இவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது எனவே தலைவிக்கு நேரடி OTT-யை விட தியேட்டர் ரிலீஸ் தான் தகுதியானது என அவர் கூறினார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top