Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வேற வழி இன்றி OTT தளத்தில் வெளியாகும் சூரரைப் போற்று!

 இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'சூரரை போற்று'. விமானி  ஒருவரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து படத்தின் மீதான எதிர்ப்புகளை ஏற்படுத்திவிட்டது.

2046fd0223bfb13c1a9cbe6d7834c3d6

படம் வெளியாகவிருந்த நேரத்தில் கொரோன ஊரடங்கினால் திரையரங்குகள் மூடப்பட்டது, இதனால் அடுத்து  ஓடிடி தளத்தில் படங்கள் ரிலீஸ் ஆகி வருகிறது. அந்தவகையில் சூர்யாவின் சூரரைப்போற்று படமும் ஆன்லைன் தளத்தில் வெளியாகவுள்ளதாக அரசல் புரசலாக கூறப்பட்டு வந்தது.  ஆனால், அதை படக்குழு மறுத்துவந்தது.  

இந்நிலையில் தற்ப்போது வேறு வழி இல்லாததால் சூரரை போற்று திரைப்படம் வருகிற அக்டோபர் 30ம் தேதி அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை அறிந்த சூர்யா ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top