×

பீர் மட்டுமே குடித்து உடல் எடையை 20 கிலோ குறைத்த வாலிபர்….

Beer Diet – ஒரு நபர் பீர் மட்டுமே குடித்து உடல் எடையை குடையில் 20 கிலோ குறைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. பீர் குடித்தால் தொப்பை விழும் என பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆனால், அதை மாற்றி பீர் குடித்து ஒருவர் தன் உடல் எடையை குறைத்துள்ளார். அமெரிக்காவில் பீர் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் டெல் ஹால். இவர் ஒரு புத்தகத்தில் கி.பி 1600ம் நூற்றாண்டுகளில் ஒரு ஞானி மதுவை மட்டுமே குடிந்து
 
பீர் மட்டுமே குடித்து உடல் எடையை 20 கிலோ குறைத்த வாலிபர்….

Beer Diet – ஒரு நபர் பீர் மட்டுமே குடித்து உடல் எடையை குடையில் 20 கிலோ குறைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

பீர் குடித்தால் தொப்பை விழும் என பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆனால், அதை மாற்றி பீர் குடித்து ஒருவர் தன் உடல் எடையை குறைத்துள்ளார்.

அமெரிக்காவில் பீர் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் டெல் ஹால். இவர் ஒரு புத்தகத்தில் கி.பி 1600ம் நூற்றாண்டுகளில் ஒரு ஞானி மதுவை மட்டுமே குடிந்து உயிர் வாழ்ந்து வந்ததாக படித்துள்ளார்.

எனவே, தானும் அவர் போல முயற்சி செய்வோம் என எண்ணிய அவர் 46 நாட்களுக்கு உணவே அருந்தாமல் மூன்று வேளைக்கும் அவர் பணிபுரியும் நிறுவனம் தயாரிக்கும் பீரை மட்டுமே குடித்து வந்துள்ளார். 46 நாட்களுக்கு பின் உடல் எடையை சோதித்த போது 44 பவுண்ட் அதாவது அவரின் உடலில் 20 கிலோ குறைந்திருந்தது.

இந்த விவகாரம் வெளியே தெரிந்ததும் பலரும் இவரை தொடர்பு கொண்டு இது உண்மைதானா? பீர் மட்டும்தான் குடித்தீர்களா என விசாரித்து வருகின்றனராம்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள டெல் ஹால். முன்பை விட நான் ஆரோக்கியமாக உணர்கிறேன். நான் இறக்கவில்லை. எனக்கு எதுவும் ஆகவில்லை எனக் கூறியுள்ளார்.
நீங்களும் இதை முயற்சித்துதான் பாருங்களேன்.. !

From around the web

Trending Videos

Tamilnadu News