×

சூர்யாவுக்கு தானா சேர்ந்த 4 மில்லியன் கூட்டம்

அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் சூர்யாவுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, கேரள மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிக்கும் அடுத்த படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா இயக்கவுள்ளார் இந்த நிலையில் சூர்யாவின் டுவிட்டர் பக்கத்தில் 4 மில்லியன் ஃபாலோயர்கள் இணைந்துள்ளனர்.
 
சூர்யாவுக்கு தானா சேர்ந்த 4 மில்லியன் கூட்டம்

சூர்யாவுக்கு தானா சேர்ந்த 4 மில்லியன் கூட்டம்

அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் சூர்யாவுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, கேரள மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிக்கும் அடுத்த படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா இயக்கவுள்ளார்

இந்த நிலையில் சூர்யாவின் டுவிட்டர் பக்கத்தில் 4 மில்லியன் ஃபாலோயர்கள் இணைந்துள்ளனர். தானா சேர்ந்த இந்த 4 மில்லியன் ஃபாலோயர்களுக்கு சூர்யா தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News