×

4 ஆண்டுகள் பாலியல் தொல்லை அனுபவித்தேன்: முன்னணி நடிகை குமுறல்!

பாலியல் தொல்லைகள் தொடர்பாக தற்போது மீ டூ குற்றச்சாட்டுகள் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. தமிழ் சினிமாவில் சின்மயியில் தொடங்கிய இந்த புகாரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால், ரசிகர்களும் பொதுமக்களும் சற்று ஆடித்தான் போனார்கள். இந்நிலையில், நடிகர் சுனைனாவும் 4 வருடங்களாக தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் ஒரு பேட்டியின்போது சுனைனா பேசுகையில், தனது பள்ளிக்கு ஆட்டோவில்தான் செல்வேன், எல்லா குழந்தைகளை போல முன்னே உட்கார அனைவருக்கும் பிடிக்கும் என தெரிவித்தார்.
 
4 ஆண்டுகள் பாலியல் தொல்லை அனுபவித்தேன்: முன்னணி நடிகை குமுறல்!

பாலியல் தொல்லைகள் தொடர்பாக தற்போது மீ டூ குற்றச்சாட்டுகள் விஸ்வரூபம் எடுத்துவருகிறது.

தமிழ் சினிமாவில் சின்மயியில் தொடங்கிய இந்த புகாரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால், ரசிகர்களும் பொதுமக்களும் சற்று ஆடித்தான் போனார்கள்.

இந்நிலையில், நடிகர் சுனைனாவும் 4 வருடங்களாக தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார்.

4 ஆண்டுகள் பாலியல் தொல்லை அனுபவித்தேன்: முன்னணி நடிகை குமுறல்!

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் ஒரு பேட்டியின்போது சுனைனா பேசுகையில், தனது பள்ளிக்கு ஆட்டோவில்தான் செல்வேன், எல்லா குழந்தைகளை போல முன்னே உட்கார அனைவருக்கும் பிடிக்கும் என தெரிவித்தார்.

அப்படி உட்காரும் போது அந்த ஆட்டோ ஓட்டுநர் என்னிடம் மோசமாக நடந்திருக்கிறார், அப்போது எனக்கு தைரியமும் இல்லை என அவர் வேதனைப்பட்டார்.

பெற்றோர்களிடம் கூறவில்லை. இதேபோல் 7ம் வகுப்பில் இருந்து 10வது வரை 4 வருடங்கள் அனுபவித்தேன் என அவர் குமுறி தள்ளியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News