×

14 வயது பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய 17 வயது மாணவன்

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி குமுதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று பள்ளிக்கு வந்த மாணவி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி குமுதா கர்ப்பமக இருப்பதாக கூறியதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மகளீர் போலீஸார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்ற
 
14 வயது பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய 17 வயது மாணவன்

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி குமுதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று பள்ளிக்கு வந்த மாணவி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி குமுதா கர்ப்பமக இருப்பதாக கூறியதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மகளீர் போலீஸார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்ற ஐடிஐ படிக்கும் மாணவன் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் புகாரின் பேரில் மாணவன் குமாரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் போலீஸார்.

From around the web

Trending Videos

Tamilnadu News