×

நிர்வாண வீடியோவை காதலனுக்கு அனுப்பிய கல்லூரி மாணவி – இறுதியில் நேர்ந்த விபரீதம்

கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோவை முகநூலில் பகிர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுத்யில் வசித்து வருபவர் அஜித்குமார்(19). இவர் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவருடன் நட்புடன் பழகியுள்ளார். அதன்பின் அது காதலாக மாறியுள்ளார். எனவே, இருவரும் அடிக்கடி வெளியே சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.மேலும், செல்போன் வீடியோ காலிலும் பேசி வந்தனர். அப்போது, அஜித் வற்புறுத்தியதால் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை அப்பெண் அஜித்துக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து
 
நிர்வாண வீடியோவை காதலனுக்கு அனுப்பிய கல்லூரி மாணவி – இறுதியில் நேர்ந்த விபரீதம்

கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோவை முகநூலில் பகிர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுத்யில் வசித்து வருபவர் அஜித்குமார்(19). இவர் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவருடன் நட்புடன் பழகியுள்ளார். அதன்பின் அது காதலாக மாறியுள்ளார். எனவே, இருவரும் அடிக்கடி வெளியே சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.மேலும், செல்போன் வீடியோ காலிலும் பேசி வந்தனர். அப்போது, அஜித் வற்புறுத்தியதால் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை அப்பெண் அஜித்துக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, அஜித்துடன் பேசுவதை அப்பெண் நிறுத்திவிட்டார். அவரை சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார்.இதில் ஆத்திரமடைந்த அஜித் அப்பெண்ணின் நிர்வாண வீடியோக்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, போலீசார் அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News