×

ஆர்யாவின் ‘மகா முனி’ படத்தின் மிரட்டல் காட்சி – ஸ்னீக் பீக் வீடியோ

Maga Muni Sneak peak video – ஆர்யா நடித்துள்ள மகா முனி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. 2011ம் ஆண்டு வெளியான மௌனகுரு படம் மூலம் கவனம் ஈர்த்தவர் சாந்தகுமார். கடந்த 8 வருடங்களாக அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில்தான், ஆர்யா, இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள மகாமுனி படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இப்படத்தில்
 
ஆர்யாவின் ‘மகா முனி’ படத்தின் மிரட்டல் காட்சி – ஸ்னீக் பீக் வீடியோ

Maga Muni Sneak peak video – ஆர்யா நடித்துள்ள மகா முனி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

2011ம் ஆண்டு வெளியான மௌனகுரு படம் மூலம் கவனம் ஈர்த்தவர் சாந்தகுமார். கடந்த 8 வருடங்களாக அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.

இந்நிலையில்தான், ஆர்யா, இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள மகாமுனி படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

முதுகில் கத்தி ஏறியுள்ள நிலையில் அதை வெளியே எடுக்க ஆர்யா மருத்துவமனைக்கு செல்லும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. இப்படம் வருகிற 6ம் தேதி வெளியாகவுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News