×

என்னை விட நல்ல நடிச்சிருக்கே – டப்ஸ்மாஸ் வீடியோவை வெளியிட்ட லாரன்ஸ்

Ragahava Lawrence – காஞ்சனா 3 படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை டப்ஸ்மாஸ் செய்திருந்த ஒரு ரசிகரின் வீடியோவை ராகவாலாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ராகவாலாரன்ஸ், ஓவியா, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களை கவர்ந்ததால் மாபெரும் ஹிட் அடித்து. அப்படத்தில் ராகவா லாரன்ஸ் கண் கலங்கிய படும் பேசும் ஒரு செண்டிமெண்டான காட்சியை ரசிகர் ஒருவர் ராகவா போலவே மேக்கப் போட்டு பேசியிருந்தார். கடந்த சில நாட்களாக
 
என்னை விட நல்ல நடிச்சிருக்கே – டப்ஸ்மாஸ் வீடியோவை வெளியிட்ட லாரன்ஸ்

Ragahava Lawrence – காஞ்சனா 3 படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை டப்ஸ்மாஸ் செய்திருந்த ஒரு ரசிகரின் வீடியோவை ராகவாலாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ராகவாலாரன்ஸ், ஓவியா, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களை கவர்ந்ததால் மாபெரும் ஹிட் அடித்து. அப்படத்தில் ராகவா லாரன்ஸ் கண் கலங்கிய படும் பேசும் ஒரு செண்டிமெண்டான காட்சியை ரசிகர் ஒருவர் ராகவா போலவே மேக்கப் போட்டு பேசியிருந்தார். கடந்த சில நாட்களாக அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம வந்தது.

இந்நிலையில், இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகவா லாரன்ஸ் ‘ சகோதரா நீ என்னை விட நன்றாக நடித்துள்ளாய்.. வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News