×

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு வெளியாகி பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, இந்தி என திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் அவர் ஜோடி போட்டு நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ராகுல் ஷர்மா
 
நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு வெளியாகி பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

10 வருடங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, இந்தி என திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் அவர் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

ராகுல் ஷர்மா மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். மேலும், ரிவோல்ட் எலக்ட்ரிக் என்ற பெயரில் பேட்டரி பைக்குகளை தயாரித்து அவரது நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.1400 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News