×

நடிகை ஓவர் சீன் போட்டு படம் ஊத்திக்கிச்சு – இயக்குனர் புலம்பல்

Priya Prakash varrier : ஒரு அடார் லவ் படத்தின் தோல்விக்காரண காரணம் குறித்து அப்பட இயக்குனர் ஓமர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். அடார் லவ் படத்தில் இடம்பெற்ற கண்ணடிக்கும் காட்சி இணையத்தில் பரவ ஒரே நாளில் சினிமா ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரியா வாரியர். மேலும், லிப்லாக் முத்த காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. ஆனால், வியாபார ரீதியாக இப்படம் தோல்வியை சந்தித்தது. ஒரு அடார் லவ் என்கிற தலைப்பில் தமிழிலும் வெளியானது. ஆனால்,
 
நடிகை ஓவர் சீன் போட்டு படம் ஊத்திக்கிச்சு – இயக்குனர் புலம்பல்

Priya Prakash varrier : ஒரு அடார் லவ் படத்தின் தோல்விக்காரண காரணம் குறித்து அப்பட இயக்குனர் ஓமர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

அடார் லவ் படத்தில் இடம்பெற்ற கண்ணடிக்கும் காட்சி இணையத்தில் பரவ ஒரே நாளில் சினிமா ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரியா வாரியர். மேலும், லிப்லாக் முத்த காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

ஆனால், வியாபார ரீதியாக இப்படம் தோல்வியை சந்தித்தது. ஒரு அடார் லவ் என்கிற தலைப்பில் தமிழிலும் வெளியானது. ஆனால், தியேட்டர்கள் காலியாக கிடந்தன.

நடிகை ஓவர் சீன் போட்டு படம் ஊத்திக்கிச்சு – இயக்குனர் புலம்பல்

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் இப்படத்தில் தோல்வி பற்றி கருத்து தெரிவித்த அப்பட இயக்குனர் ஓமர் “கண்ணடிக்கும் காட்சி மூலம் பிரியாவும், ரோஷனும் திடீரென புகழடைந்தனர். அதன்பின் அவர்கள் கதையில் தலையிட்டு சில காட்சிகளை மாற்றினர். பலர் அறிவுரை கூறியும் அதை அவர்கள் ஏற்கவில்லை. இதில் பிரியா வரும் காட்சிகள் அதிகமாகி, ரோஷனுக்கான காட்சிகள் குறைந்தன. பிரியா ஏற்படுத்திய சில மாற்றங்களால் இப்படம் தோல்வியை சந்தித்தது” என தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News