×

படுகவர்ச்சியில் போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி….

Actres Raai Laxmi – நடிகை ராய் லட்சுமி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நுழைந்து விட்டாலும் சரியான வாய்ப்பு இல்லாம இருக்கும் நடிகை லட்சுமி ராய். அதன் பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக் கொண்டு மங்காத்தா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பாலிவுட் சென்றும் சில படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை.
 
படுகவர்ச்சியில் போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி….

Actres Raai Laxmi – நடிகை ராய் லட்சுமி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நுழைந்து விட்டாலும் சரியான வாய்ப்பு இல்லாம இருக்கும் நடிகை லட்சுமி ராய். அதன் பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக் கொண்டு மங்காத்தா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பாலிவுட் சென்றும் சில படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை.

படுகவர்ச்சியில் போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி….

எனவே, தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து அதை தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு, நான் கவர்ச்சிக்கு தயார் என்பது போல் தயாரிப்பாளர்களிடம் கூறி வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில், அவர் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து காணப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News