×

ரஜினியுடன் நடிப்பது பல வருட ஏக்கம் – நடிகர் சூரி நெகிழ்ச்சி

ரஜினியுடன் நடிப்பது மூலம் பல வருட ஆசை நிறைவேறியுள்ளது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க சூரி ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், இதுபற்றி தனது உணர்வுகளை சூரி பகிர்ந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ப்டத்தில் லைட் மேனாக இருக்க மாட்டோமோ என லைட்மேன்கள் நினைப்பார்கள். அதேபோல்தான், எப்படியாவது ரஜினி சாரோடு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். என்றாவது ஒரு செல்போன் அழைப்பு வராத என பல வருடங்களாக ஏங்கியிருக்கிறேன்.
 
ரஜினியுடன் நடிப்பது பல வருட ஏக்கம் – நடிகர் சூரி நெகிழ்ச்சி

ரஜினியுடன் நடிப்பது மூலம் பல வருட ஆசை நிறைவேறியுள்ளது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க சூரி ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், இதுபற்றி தனது உணர்வுகளை சூரி பகிர்ந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ப்டத்தில் லைட் மேனாக இருக்க மாட்டோமோ என லைட்மேன்கள் நினைப்பார்கள். அதேபோல்தான், எப்படியாவது ரஜினி சாரோடு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். என்றாவது ஒரு செல்போன் அழைப்பு வராத என பல வருடங்களாக ஏங்கியிருக்கிறேன்.

தற்போது அந்த அழைப்பு சிவாவிடம் இருந்து வந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனெனில் அவர் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனரும் கூட. எல்லாமே ஒரு படத்தில் அமைந்தது என் அதிர்ஷடம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News