×

நயனுக்கு அம்மாவாக ஆசைப்படும் நடிகை

பிரபல தனியாா் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் தொகுப்பாளா்யாகவும், சினிமாவில் டைரக்டராகவும், நடிகையாகவும் இருப்பவா் லட்சுமி ராமகிருஷ்ணன். இவா் இயக்கிய படங்களான ஆரோகணம், நெருங்கி வா முத்திடாதே ஆகியவை ஆகும். அதுமட்டுமில்லை சில படங்களில் கேரக்டா் ரோல்களிலும் நடித்து வருகிறாா். தனியாா் டிவியின் நிகழ்ச்சியின் பஞ்சாயத்து செய்யும் தலைவியாக இருந்து நாட்டாமை செய்கிறாா். தென்னிந்திய சா்வதேச திரைப்பட விருது விழாவானது சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் டைரக்டா் மற்றும் நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டாா். நயன்தாவுக்கு அருகில் இவரது
 
நயனுக்கு அம்மாவாக ஆசைப்படும் நடிகை

பிரபல தனியாா் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் தொகுப்பாளா்யாகவும், சினிமாவில் டைரக்டராகவும், நடிகையாகவும் இருப்பவா் லட்சுமி ராமகிருஷ்ணன். இவா் இயக்கிய படங்களான ஆரோகணம், நெருங்கி வா முத்திடாதே ஆகியவை ஆகும். அதுமட்டுமில்லை சில படங்களில் கேரக்டா் ரோல்களிலும் நடித்து வருகிறாா்.

தனியாா் டிவியின் நிகழ்ச்சியின் பஞ்சாயத்து செய்யும் தலைவியாக இருந்து நாட்டாமை செய்கிறாா். தென்னிந்திய சா்வதேச திரைப்பட விருது விழாவானது சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் டைரக்டா் மற்றும் நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டாா். நயன்தாவுக்கு அருகில் இவரது இருக்கை விழாவில் அமைக்கப்பட்டு இருந்தது. நயன்தாராவுடன் அருகில் அமைந்த இருக்கையில் அமா்ந்து அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டாா். அவா் இதை தன்னுடைய ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.  அந்த படத்தை வெளியிட்டத்தோடு அல்லாமல் நாங்கள் இருவரும் அம்மா மகளாக ஓரு படத்திலாவது நடித்தால் எப்படி இருக்கும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

From around the web

Trending Videos

Tamilnadu News